×

மும்பை தாராவியில் இன்று புதிதாக 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 773 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Mumbai , Mumbai Tarawi, Corona Infection
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!