×

ஆல்கஹாலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

டெல்லி: ஆல்கஹாலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கைகளை சுத்தப்படுத்தும் போது கொரோனா வைரஸை அளிக்கும் பணிகளில் சானிடைசர் முக்கிய பங்கு வகிக்கிறது.


Tags : alcohol Alcohol ,government , Alcohol, sanitizer, export, federal government, ban
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...