×

கர்நாடக மாநிலத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 693-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை கர்நாடகத்தில் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 354 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags : Karnataka , State of Karnataka, Corona, Impact
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...