×

மாமல்லபுரத்தில் கிருமிநாசினி அதிக விலைக்கு விற்பனை செய்த இரண்டு மருந்தகங்களுக்கு சீல் வைப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இரண்டு மருந்தகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Tags : pharmacies ,Mamallapuram , Mamallapuram, Disinfectant, High Price, Sales, Two Pharmacy, Sealed
× RELATED கரூர் பஸ் நிலைய வளாகத்தில் கிருமிநாசினி இயந்திரம் பழுதால் பயணிகள் அவதி