×

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா என தகவல்

சென்னை: சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா என தகவல் வெளியாகியுள்ளது. கே.கே.நகர் மின்வாரியத்தில் பணி புரியும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 13 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றன.

Tags : power workers ,Chennai , Chennai, Electricity Staff, 13 people, Corona, Info
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...