×

சவுகார்பேட்டை அண்ணா பிள்ளை தெரு அம்மா உணவக பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

சென்னை: சவுகார்பேட்டை அண்ணா பிள்ளை தெரு அம்மா உணவக பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் இருந்தவர்களை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : mother street employees ,Southcarpet Anna Pillai ,Corona ,amma unavagam , saukarrpet, amma unavagam , 2 Staff, Corona
× RELATED தூய்மை பணியாளர் உட்பட கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலி