×

சென்னை சூளைமேடு காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை சூளைமேடு காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சூளைமேட்டில் காவல் ரோந்து வாகன ஓட்டுநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் ரோந்து வாகனத்தில் சென்ற உதவி ஆய்வாளருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Coroner ,chennai ,Assistant Inspector ,Chennai Coolamadu ,Corona ,Choolaimedu , chennai, Choolaimedu, Assistant Inspector, Corona
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது