×

கோவை மேட்டுப்பாளையத்தில் 9 மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை

கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் 9 மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. மேட்டுப்பாளையம் கட்டுப்பாடு பகுதியில் உள்ளதால் மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்ட்டுள்ளது.


Tags : liquor shops ,Coimbatore ,Coimbatore Mettupalayam , Coimbatore, Mettupalayam, 9 liquor shops, not allowed
× RELATED டாஸ்மாக் கடைகளில் அலைமோதியதால் சரக்குகள் தீர்ந்து கடைகள் மூடல்