×

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ரியாஸ் காஷ்மீரில் சுட்டு கொலை

காஷ்மீர்: நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ரியாஸ் ஜம்மு-காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்டார். புல்வாமா அருகே நடந்த சண்டையில் ரியாஸ் நைக்கூவை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

Tags : Riaz ,Kashmir ,search , Long days, terrorist Riaz, Kashmir, shot dead
× RELATED ஒன்றிய அரசை பார்த்து ‘போடா’ என...