×

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படமாட்டாது: ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படமாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் நகராட்சி அல்லாத ஊர்களில் மட்டுமே டாஸ்மாக் மது விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Tags : bar ,TASMAC ,municipalities ,Collector ,announcement ,Tanjore district ,district ,Tanjore , Tanjore, Municipalities, Task Bar
× RELATED வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு