×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2 லிருந்து 4 ஆக உயர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2 லிருந்து 4 ஆக உயர்ந்துள்ளது. மும்பை சென்று வந்த ஓசூர் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 2 பேரில் ஒருவர் ஓசூர் மத்திகிரி, மற்றொருவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் என ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags : coroners ,Krishnagiri district , Krishnagiri District, Corona Confirmation, Number 2, 4, Increase
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...