×

ஷார்ஜாவில் 47 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 300 குடும்பங்கள் வெளியேற்றம்

ஷார்ஜா: ஷார்ஜாவில் 45 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்தால் 300 குடும்பங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தீ விபத்துக்குள்ளான 47 மாடி கட்டிடத்தில் இந்திய குடும்பங்கள் அதிகம் வசிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : building ,families ,evacuation ,Sharjah , 47 storey building , Sharjah: evacuation , 300 families
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....