×

திருப்பூரில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags : Tirupur ,Task Shop , Tiruppur, Umbrella, Tasmac, District Collector
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...