×

சிறப்பு விமானங்கள் மூலம் வருவோருக்கான கட்டணங்களை அறிவித்தது மத்திய அரசு

டெல்லி: சிறப்பு விமானங்களில் வருவோருக்கான கட்டணங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. லண்டனில் இருந்து டெல்லி வருவதற்கு ரூ.50,000 கட்டணம், வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து டெல்லி வருவதற்கு ரூ.12,000 கட்டணம்  என்று அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். 64 விமானங்களில் 9 நாடுகளில் இருந்து வரும் 11 விமானங்கள் சென்னையில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Central Government ,flights , Special flights, fares, central government
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...