×

ஆந்திராவில் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாக நடிகை ரோஜா உள்பட 5 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்

அமராவதி: ஆந்திராவில் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்ததாக நடிகை ரோஜா உள்பட 5 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேருக்கும் ஆந்திர உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Tags : actress ,Rose , Andhra, Corona, Actress Rose, Notice
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...