×

சென்னை மெரினா கடற்கரை சாலையில் லாரி மோதியதில் பெண் காவலர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் டேங்கர் லாரி மோதியதில் ஆயுதப்படை பெண் காவலர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது லாரி மோதியதில் பெண் காவலர் பவித்ரா சம்பவ இடத்திலேயே இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : lorry crashes ,Chennai Marina beach road Woman ,beach road , Woman,lorry , Chennai, Marina beach ,road
× RELATED இரு தரப்பினர் மோதல் 40 பேர் மீது வழக்கு பதிவு