×

மது தேவைப்படுவோர் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே விநியோகிக்கப்படும்..: பஞ்சாப் அரசு அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாபில் மது தேவைப்படுவோர் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே விநியோகிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாபில் நாளை முதல் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : households ,Punjab , Alcohol, Punjab, delivered ,households ,ordered,
× RELATED பஞ்சாபில் போலி மது பரிதாபம் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது