×

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.


Tags : consultation ,Chennai Municipal Office ,Palanisamy , Palanisamy,consultation, Chennai, Municipal Office
× RELATED மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர்...