×

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் குத்திக் கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தச்சாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் முருகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட நிலையில் முத்துகிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : brothers ,death ,district ,Villupuram , Villupuram district, chenji , two, murdered
× RELATED தட்டார்மடம் செல்வன் சகோதர்கள் இரண்டு...