×

சென்னை பல்கலை கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிட்டது தேடல் குழு

சென்னை: சென்னை பல்கலை கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை தேடல் குழு வெளியிட்டது. துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. www.unom.ac.in என்ற இணையதளத்தில் படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. vcsearchcommittee.unom@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எனவும் அறிவித்துள்ளது.


Tags : University ,search committee ,Vice Chancellor ,Chennai , committee, notification , new Vice Chancellor, University of Chennai
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்