×

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வசந்த உற்சவ விழா ரத்து: கோயில் நிர்வாகம்

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வசந்த உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே 14 -ல் நடக்கும் மஹா அபிஷேகம் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை இணையத்தில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.

Tags : Spring celebration ,administration ,Trichy Samayapuram Mariamman Temple ,Temple Administration , Spring celebration , Trichy Samayapuram Mariamman ,temple canceled, Temple administration
× RELATED ஊராட்சி நிர்வாகத்தில் தகவல்...