×

சொல்லிட்டாங்க...

தொழிலாளர்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பொருளாதாரத்தின்  முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களது கடின உழைப்பும் தியாகமும் நாட்டின்  அடித்தளம். - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

கொரோனா பேரிடர் வாட்டி வதைக்கும்போது, தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவது அக்கிரமம். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மத்திய அரசுக்கு அடிபணிந்து சென்று, பெட்ரோல், டீசல் மீது தமிழக அரசு வாட் வரி விதித்திருப்பது சரியான தீர்வல்ல. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்
பாலகிருஷ்ணன்

மக்களை வஞ்சிப்பதில் மத்தியஅரசுக்கு நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என சொல்வதைபோல, தமிழகஅரசு வாட் வரியை உயர்த்தியிருப்பது மக்கள் விரோத மனப்பாங்கு. - விசிக தலைவர் திருமாவளவன்

Tags : Sonia Gandhi ,Congress , Congress President Sonia Gandhi
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!