×

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்புக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் திறப்புக்கு மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புள்ள சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது ஆபத்தானது; கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

Tags : K. Balakrishnan ,opening ,task force ,Tamil Nadu ,task opening , Tamilnadu, task opening, K. Balakrishnan, condemnation
× RELATED சட்ட விரோதமாக சிறைகளில் உள்ள 129...