×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,002 புள்ளிகள் சரிந்து 31,715 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே பெரும் சரிவுடன் நிறைவுப் பெற்றுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,002 புள்ளிகள் சரிந்து 31,715 புள்ளிகளில் வீழ்ச்சி அடைந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 566 புள்ளிகள் குறைந்து 9,293 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுப் பெற்றுள்ளது.


Tags : Mumbai, Stock Exchange, Sensex, 31,715 pts
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...