×

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 1,204 பேர் குணமடைந்துள்ளனர்..: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,204 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் பேட்டி அளித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதித்து குணமடைவோர் விகிதம் 27.52%-ஆக உள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து 11,706 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : persons , 1,204 persons ,recovered i,last 24 hours
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...