×

திருப்பத்தூரில் லாரி ஓட்டுனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த திருப்பத்தூரைச் சேர்ந்தவர், கோயம்பேடு மார்க்கெட்டில் ஓட்டுனராக இருந்தவர் என தெரிய வந்துள்ளது.

Tags : Corona ,lorry driver , Thiruppathur, lorry driver, corona
× RELATED ஊரடங்கிலும் குறையாத கொரோனா பாதிப்பு.!...