×

சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் அம்மா உணவகங்களில் மே 17ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் காலை வரை அம்மா உணவகங்களில் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

Tags : announcement ,mom restaurants ,Chennai ,Municipality , Chennai, Mother Restaurant, Free, Corporation
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...