×

உளுந்தூர்பேட்டையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு சென்றவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் உளுந்தூர்பேட்டையில் தொற்று எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Ulundurpettai , Ulundurpet, Corona
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் பூசாரி...