×

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அமைச்சரிடம் குஷ்பு கோரிக்கை

சென்னை: சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சின்னத்திரை சங்கம் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து நடிகை குஷ்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.


Tags : Khushboo ,minister , Khushboo ,demands ,minister,permission
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...