×

கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர்., ஆய்வகங்கள் உள்ளன? ஐகோர்ட் கேள்வி

சென்னை: கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் எத்தனை பி.சி.ஆர்., ஆய்வகங்கள் உள்ளன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வருகின்ற மே 12ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : PCR ,labs ,Tamil Nadu , Corona, Tamil Nadu, PCR Laboratories, highcourt
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...