×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,739 புள்ளிகள் சரிந்து 31,979 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே பெரும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,739 புள்ளிகள் சரிந்து 31,979 புள்ளிகளில் வீழ்ச்சி அடைந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 493 புள்ளிகள் குறைந்து 9,376 புள்ளிகளில் தொடங்கியுள்ளது.

Tags : mumbai , The mumbai Stock Exchange benchmark Sensex traded 31,979 points higher
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!