×

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இயங்கும் தற்காலிக சந்தையில் 10 காய்கறி கடைகளுக்கு உரிமம் ரத்து

மதுரை: மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இயங்கும் தற்காலிக சந்தையில் 10 காய்கறி கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றாததால் 3 மாதத்திற்கு கடைகளின் உரிமம் செய்யப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : vegetable shops ,bus stand ,Madurai MGR , Madurai, MGR bus stand, 10 vegetable shops, license revoked
× RELATED நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் மார்க்கெட் திறப்பு