மராட்டியத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை திரும்ப அழைத்து வர மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மராட்டியத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக-வின் ஒன்றிணைவோம் வா என்ற செயல் திட்டப்படி மராட்டியத்தில் உள்ள தமிழர்களுடன் பேசினேன். மேலும் மராட்டியத்தில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வர விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>