×

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கானில் உள்ள மதுபான கடைகளில் விதிகளை மீறும் குடிமகன்கள்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கானில் உள்ள மதுபான கடைக்கு வெளியே ஏராளமான மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் விதிகளை மீறி வரிசையில் நிற்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர்த்து இன்று முதல் மாநிலத்தில் மதுபானக் கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Citizens ,Chhattisgarh ,liquor stores ,Rajnandgaon ,liquor store , Citizens ,violate,liquor store ,Rajnandgaon, Chhattisgarh
× RELATED புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை...