×

அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார் பள்ளிகளிலும் சிறப்பு மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை: அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார் பள்ளிகளிலும் சிறப்பு மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக 134 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முகாம் அமைக்கப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.


Tags : schools ,centers ,Madras Corporation ,government schools , Madras ,Corporation, plans , special centers ,private ,government schools
× RELATED இரு மொழி கொள்கையே அரசின் நிலைப்பாடு:...