×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1293.82 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1293.82 புள்ளிகள் சரிந்து 32,423.80-ல் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 407.05 குறைந்து 9,452.85-ல் வர்த்தகமாகிறது.

Tags : stock index, Sensex fell, 1293.82 points
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...