×

நாமக்கல்லில் கொள்முதல் முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.35ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் கொள்முதல் முட்டையின் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.35ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டையின் விலை ரூ.3.35 ஆகவும், சென்னையில் ரூ.4.20 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Namakkal , price,procurement egg ,Namakkal rose , 5 cents, Rs
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...