×

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இவரது வீடு இருப்பதால் நோய்த்தொற்று பரவி இருக்கலாம் எனத் தகவல் கூறப்படுகிறது.


Tags : Chennai ,mom restaurant girl employee ,Corona ,Tiruvallikeni Icehouse ,Tiruvallikeni Ice House , Corona ,mom restaurant girl ,employee,Tiruvallikeni Ice House,Chennai
× RELATED சென்னையில் கூடுதலாக கொரோனா பரிசோதனை நடத்த முடிவு.: சென்னை மாநகராட்சி