×

ஐகோர்ட் மதுரை கிளையில் நாளை முதல் வழக்குகள் பட்டியலிடப்பட்டு காணொலி மூலம் விசாரிக்கப்படும்

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் நாளை முதல் வழக்குகள் பட்டியலிடப்பட்டு காணொலி மூலம் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : branch ,iCode Madurai , Icort Madurai Branch, Prosecution
× RELATED குற்றால அருவிக்கு வரும்...