×

தமிழகத்தில் கொரோனா உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதற்கு மத்திய குழு பாராட்டி உள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : தமிழகத்தில் கொரோனா உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதற்கு மத்திய குழு பாராட்டி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்போடு அரசு செயல்படுவதாக தெரிவித்த அவர், சிறப்பு கண்காணிப்பு குழு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு பணிகளை செய்து வருகிறது என்றும் சென்னையில் 4 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


Tags : Central Committee Appreciates Healthy Food For Coroners ,Minister ,Tamil Nadu ,Vijayabaskar Central Committee Appreciates Healthy Food For Coroners , Minister, Vijayabaskar, Corona, District Administration
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...