×

ஹிந்த்வாரா என்கவுண்டரில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை: காஷ்மீர் ஐஜி

ஸ்ரீநகர்: ஹிந்த்வாரா என்கவுண்டரில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என காஷ்மீர் ஐஜி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ தொய்பா அமைப்பின் தளபதி ஹைதர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 


Tags : Pakistani ,encounter , Hindwara, Pakistani terrorist, shot dead, Kashmir IG
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு