×

கொரோனா ஊரடங்கு காலத்திலும் வெளிச்சத்திற்கு வரும் டெண்டர் முறைகேடு: நீதியின் சக்கரம் சுழலும் போது தப்ப முடியாது: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை : ஊரடங்கு நேரத்திலும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேடுகள்” உயர்நீதிமன்றத்தில் அம்பலம் ஆகியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதியின் சக்கரம் சுழலும்போது யாரும் தப்ப முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Tags : Corona ,curfew ,Stalin ,abuse , Corona, Curfew, Tender, Abuse, Justice, Wheel, Stalin, Warning
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...