×

கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க சென்ற, விற்பனையில் ஈடுபட்ட அசோக் நகரில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா

சென்னை : கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க சென்ற, விற்பனையில் ஈடுபட்ட அசோக் நகரில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அசோக் நகரில் காய்கறி விற்பனையில் ஈடுபட்ட 2 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.


Tags : Corona ,street ,market ,Ashok ,Coimbatore ,street vendors ,Ashok town , Coimbatore, Market, Vegetable, Sales, Ashok Nagar, Corona
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 524,036 பேர் பலி