×

சென்னை ஐஸ் ஹவுஸ் அனுமந்தபுரம் வி.ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 54 பேருக்கு கொரோனா தொற்று


சென்னை : சென்னை ஐஸ் ஹவுஸ் தன்னார்வலர் மூலம் மேலும்12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஸ் ஹவுஸ் அனுமந்தபுரம் வி.ஆர் பிள்ளை தெருவில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 42 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை வி.ஆர் பிள்ளை தெருவில் மட்டும் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


Tags : epidemic ,Madras Ice House ,Vr Pillai Street ,Chennai ,Corona , Chennai, Ice House, Mananthapuram, VR Pillai, Street, Corona, Infection
× RELATED வாழ்வாதாரம், நோய்த் தொற்று பரவல்...