×

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்ப http://nonresidenttamil.org என்ற இணைய படிவம் வாயிலாக பதிவு செய்யலாம்: தமிழக அரசு அறிவிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்ப http://nonresidenttamil.org என்ற இணைய படிவம் வாயிலாக பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள், தமிழகம் திரும்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களும் இணையத்தில் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : return ,Tamil Nadu ,lands ,Announcement ,Government of Tamil Nadu , Government of Tamil Nadu, Tamil Nadu
× RELATED வாக்களிக்க சென்றவர்கள் சென்னை...