×

சென்னை அண்ணாசாலையில் வரும் திங்கள் முதல் போக்குவரத்துக்கு அனுமதி என தகவல்

சென்னை: சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் வரும் திங்கள் முதல் போக்குவரத்துக்கு அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்துக்காக அண்ணாசாலை திங்கள் கிழமை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Anna Salai , Chennai Anna Road, traffic permit
× RELATED மண்டல எல்லைகளை தாண்டுவதாக புகார் பழநி-...