×

தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த 48 வயது திருநங்கைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : time ,Department of Health , Transgender, Coronal Affect, Department of Health
× RELATED 10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி ஐடி...