×

பிரான்சில் சுகாதார அவசர நிலை ஜுலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு

பாரிஸ்: பிரான்சில் சுகாதார அவசர நிலை ஜுலை 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரான்சில் சுமார் 2 மாதங்கள் நீடித்த பொது ஊரடங்கு மே 4-ம் தேதி தளர்த்தப்படவுள்ளது. 


Tags : France , France, Health Emergency, Government
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...