×

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார். திமுகவின் ஒன்றிணைவோம் வா உதவி எண்ணை அழைத்த தமிழர்கள் தங்களை மீட்க கோரிக்கை விடுத்தனர். தமிழக தொழிலாளர்களை ரயில் அல்லது பேருந்து மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என ஸ்டாலின் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


Tags : MK Stalin ,Uddhav Thackeray ,DMK ,Maharashtra , Letter from Uthav Thackeray, MK Stalin
× RELATED சட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை