×

கோபிச்செட்டிபாளையத்தில் நியாய விலைக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நியாய விலைக்கடையை டாஸ்மாக் கடை, மின் மியானம் அருகே இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து நியாய விலைக்கடையை மாற்றும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர்.

Tags : protesters ,price shop ,Gopichettipalayam , Erode, fair price, relocation, struggle
× RELATED கொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன்...